யாத்திராகமம் 32:23 தமிழ்

23 இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 32

காண்க யாத்திராகமம் 32:23 சூழலில்