யாத்திராகமம் 34:22 தமிழ்

22 கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 34

காண்க யாத்திராகமம் 34:22 சூழலில்