யாத்திராகமம் 34:31 தமிழ்

31 மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 34

காண்க யாத்திராகமம் 34:31 சூழலில்