யாத்திராகமம் 8:24 தமிழ்

24 அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டுஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 8

காண்க யாத்திராகமம் 8:24 சூழலில்