யோசுவா 1:6 தமிழ்

6 பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 1

காண்க யோசுவா 1:6 சூழலில்