யோசுவா 14:14 தமிழ்

14 ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று,

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 14

காண்க யோசுவா 14:14 சூழலில்