யோசுவா 15:1 தமிழ்

1 யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 15

காண்க யோசுவா 15:1 சூழலில்