30 எல்தோலாத், கெசீல், ஒர்மா,
31 சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
32 லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
33 பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
34 சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
35 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
36 சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினான்கு.