40 காபோன், லகமாம், கித்லீஷ்,
41 கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.
42 லிப்னா, ஏத்தேர், ஆஷான்,
43 இப்தா, அஸ்னா, நெத்சீப்,
44 கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
45 எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
46 எக்ரோன் துவக்கிச் சமுத்திரம் மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,