யோசுவா 15:5 தமிழ்

5 கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனைதுவக்கி,

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 15

காண்க யோசுவா 15:5 சூழலில்