51 கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.
52 அராப், தூமா, எஷியான்,
53 யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
54 உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
55 மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
56 யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
57 காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.