யோசுவா 17:12 தமிழ்

12 மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 17

காண்க யோசுவா 17:12 சூழலில்