யோசுவா 18:11 தமிழ்

11 பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பு புத்திரருக்கும் நடுவே இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 18

காண்க யோசுவா 18:11 சூழலில்