யோசுவா 21:40 தமிழ்

40 இவைகளெல்லாம் லேவியரின் மற்றவம்சங்களாகிய மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 21

காண்க யோசுவா 21:40 சூழலில்