யோசுவா 22:2 தமிழ்

2 அவர்களை நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 22

காண்க யோசுவா 22:2 சூழலில்