யோசுவா 23:3 தமிழ்

3 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 23

காண்க யோசுவா 23:3 சூழலில்