யோசுவா 6:1 தமிழ்

1 எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 6

காண்க யோசுவா 6:1 சூழலில்