யோசுவா 6:16 தமிழ்

16 ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 6

காண்க யோசுவா 6:16 சூழலில்