யோசுவா 7:8 தமிழ்

8 ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 7

காண்க யோசுவா 7:8 சூழலில்