யோசுவா 8:13 தமிழ்

13 பட்டணத்திற்கு வடக்கே இருந்த சகல சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே பதிவிருக்கிறவர்களையும் திட்டம் பண்ணினபின்பு, யோசுவா அன்று இராத்திரி பள்ளத்தாக்கிலே போயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 8

காண்க யோசுவா 8:13 சூழலில்