யோசுவா 8:7 தமிழ்

7 அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 8

காண்க யோசுவா 8:7 சூழலில்