யோனா 1:9 தமிழ்

9 அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோனா 1

காண்க யோனா 1:9 சூழலில்