யோனா 4:10 தமிழ்

10 அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும் நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.

முழு அத்தியாயம் படிக்க யோனா 4

காண்க யோனா 4:10 சூழலில்