யோனா 4:7 தமிழ்

7 மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோயிற்று.

முழு அத்தியாயம் படிக்க யோனா 4

காண்க யோனா 4:7 சூழலில்