யோபு 1:1 தமிழ்

1 ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 1

காண்க யோபு 1:1 சூழலில்