யோபு 14:20 தமிழ்

20 நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 14

காண்க யோபு 14:20 சூழலில்