யோபு 16:4 தமிழ்

4 உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 16

காண்க யோபு 16:4 சூழலில்