யோபு 2:1 தமிழ்

1 பின்னொருநாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 2

காண்க யோபு 2:1 சூழலில்