யோபு 20:8 தமிழ்

8 அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 20

காண்க யோபு 20:8 சூழலில்