யோபு 27:5 தமிழ்

5 நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 27

காண்க யோபு 27:5 சூழலில்