யோபு 3:16 தமிழ்

16 அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும், வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள்போலவும் இருப்பேனே.

முழு அத்தியாயம் படிக்க யோபு 3

காண்க யோபு 3:16 சூழலில்