யோபு 30:1 தமிழ்

1 இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 30

காண்க யோபு 30:1 சூழலில்