யோபு 30:11 தமிழ்

11 நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 30

காண்க யோபு 30:11 சூழலில்