17 இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
முழு அத்தியாயம் படிக்க யோபு 30
காண்க யோபு 30:17 சூழலில்