யோபு 31:21 தமிழ்

21 ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,

முழு அத்தியாயம் படிக்க யோபு 31

காண்க யோபு 31:21 சூழலில்