யோபு 32:12 தமிழ்

12 நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.

முழு அத்தியாயம் படிக்க யோபு 32

காண்க யோபு 32:12 சூழலில்