யோபு 34:37 தமிழ்

37 தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 34

காண்க யோபு 34:37 சூழலில்