யோபு 34:6 தமிழ்

6 நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.

முழு அத்தியாயம் படிக்க யோபு 34

காண்க யோபு 34:6 சூழலில்