யோபு 37:12 தமிழ்

12 அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 37

காண்க யோபு 37:12 சூழலில்