யோபு 37:23 தமிழ்

23 சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 37

காண்க யோபு 37:23 சூழலில்