யோபு 4:18 தமிழ்

18 கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே.

முழு அத்தியாயம் படிக்க யோபு 4

காண்க யோபு 4:18 சூழலில்