யோபு 41:20 தமிழ்

20 கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 41

காண்க யோபு 41:20 சூழலில்