யோபு 42:16 தமிழ்

16 இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 42

காண்க யோபு 42:16 சூழலில்