யோபு 42:3 தமிழ்

3 அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 42

காண்க யோபு 42:3 சூழலில்