யோபு 6:10 தமிழ்

10 அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.

முழு அத்தியாயம் படிக்க யோபு 6

காண்க யோபு 6:10 சூழலில்