யோபு 8:2 தமிழ்

2 நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்?

முழு அத்தியாயம் படிக்க யோபு 8

காண்க யோபு 8:2 சூழலில்