யோவேல் 2:31 தமிழ்

31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

முழு அத்தியாயம் படிக்க யோவேல் 2

காண்க யோவேல் 2:31 சூழலில்