ரூத் 4:8 தமிழ்

8 அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 4

காண்க ரூத் 4:8 சூழலில்