லேவியராகமம் 1:11 தமிழ்

11 கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 1

காண்க லேவியராகமம் 1:11 சூழலில்