லேவியராகமம் 1:5 தமிழ்

5 கர்த்தருடைய சந்நிதியில் அந்தக்காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 1

காண்க லேவியராகமம் 1:5 சூழலில்